Top posting users this month
No user |
Similar topics
கோதுமை ரவை தோசை
Page 1 of 1
கோதுமை ரவை தோசை
தேவையான பொருட்கள்
கோதுமை ரவை – 1 கப்
அரிசி – 1 கப்
உப்பு – தேவையான அளவு
செய்முறை
ரவை ,அரிசி இரண்டையும் 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
தோசை மாவு பதத்திற்கு அரைக்கவும்.
அரைத்த மாவுடன் உப்பு சேர்த்து ஒரு மணி நேரம் வைக்கவும்.
தோசை கல்லில் எண்ணெய் தடவி இரண்டு பக்கமும் சுட்டு எடுக்கவும்.
குறிப்பு
இந்த தோசைக்கு சட்னி அல்லது சாம்பார் நன்றாக இருக்கும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum