Top posting users this month
No user |
Similar topics
எலுமிச்சை சாதம்
Page 1 of 1
எலுமிச்சை சாதம்
தேவையான பொருட்கள்
அரிசி – 1 கப்
எலுமிச்சைசாறு – 3 மேசைக்கரண்டி
கடுகு – 1 /2 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு – 1 தேக்கரண்டி
கடலைபருப்பு (அல்லது) நிலக்கடலை – 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் – 1/ 4 தேக்கரண்டி
பச்சைமிளகாய் – 2
கருவேப்பிலை – சிறிதளவு
இஞ்சி – 1 / 4 தேக்கரண்டி
பெருங்காயம் – 1/4 தேக்கரண்டி
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
செய்முறை
சாதத்தை சிறிது உப்பு சேர்த்து வேக வைத்து உதிராக வடித்துக் கொள்ளவும்.
வடித்து வைத்த சாதத்தில் மஞ்சள்தூள்,எலுமிச்சைசாறு கலந்து வைக்கவும்.
இஞ்சியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.பச்சைமிளகாயை இரண்டாக கீறிக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, நிலக்கடலை அல்லது கடலைபருப்பு, பெருங்காயம், பச்சைமிளகாய், கருவேப்பிலை, இஞ்சி தாளித்து சாதத்தில் கொட்டி கலந்து பரிமாறவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum