Top posting users this month
No user |
Similar topics
ஜனாதிபதி மைத்திரியுடன் முதல்வர் விக்னேஸ்வரன் கைபேசியில் கதைத்தது என்ன....?
Page 1 of 1

தமிழ் கைதிகளின் விடுதலை குறித்து நம்பிக்கை இருக்கின்றது. ஆனால் காலம் போகும் என்றதில் தான் பிரச்சினை இருக்கின்றது.
இந்த பிரச்சினையை அரசியல் ஆக்கி விட்டார்கள். இதனால் கோபத்தாபங்கள், இன ரீதியான சிந்தனைகள், இவை எல்லாம் அவற்றிற்குள் சேர்ந்து கொள்வதனால் சிறையில் உள்ள கைதிகள் தான் பாதிக்கப்படுகின்றார்கள்.
இவர்களை ஏதோ ஒரு காரணத்திற்காக வைத்துக் கொண்டிருப்பதாக தான் தெரிகின்றது என வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் லங்காசிறி வானொலியின் 24 செய்தி சேவைக்கு வழங்கிய செவ்வியிலே குறிப்பிட்டுள்ளார.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தோல்வியடையப்போகும் நொண்டிக் குதிரையில் பணத்தை கட்ட விக்னேஸ்வரன் என்ன விபரம் தெரியாத முட்டாளா?
» சிரேஸ்ட அமைச்சர் மில்ரோய் மைத்திரியுடன் இணைந்து கொண்டார்
» மஹிந்தவுக்கு தேர்தலில் போட்டியிட அனுமதி! மேற்கத்தைய நாடு மைத்திரியுடன் அவசர கலந்துரையாடல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum