Top posting users this month
No user |
Similar topics
அப்துல்கலாம் வழியை இளம் விஞ்ஞானிகள் பின்பற்ற வேண்டும்: சிலையை திறந்து வைத்து பிரதமர் பேச்சு
Page 1 of 1

மறைந்த ஜனாதிபதி அப்துல்கலாமின் 84வது பிறந்த நாளை முன்னிட்டு டெல்லியில் உள்ள DRDO தலைமையகத்தில், பிரதமர் மோடி கலாமின் சிலையை திறந்து வைத்துள்ளார்.
அப்துல்கலாமின் வாழ்வை விளக்கும் "A Celebration of Dr. Kalam's Life" என்ற புகைப்பட கண்காட்சியையும் திறந்து வைத்துள்ளார்.
பிரதமர் மோடி பேசுகையில், முதலில் அப்துல் கலாம் ஒரு ”ராஸ்டிர ரத்னா”, பிறகு தான் முன்னாள் குடியரசு தலைவர்.
கலாம் எப்போதும் சவால்களை எதிர்நோக்கி காத்திருந்ததோடு, அவற்றை சிறந்த வழியில் சமாளிக்கவும் செய்தார். அப்துல்கலாம் வழியை இளம் விஞ்ஞானிகள் பின்பற்ற வேண்டும்.
ஜனாதிபதி பதவிக்காலம் முடிந்ததும் அந்த “ஏவுகனை நாயகன்” ஆசிரியர் பணியை மேற்கொண்டதில் இருந்தே அவரது அர்ப்பணிப்பு உணர்வை நாம் புரிந்து கொள்ளலாம்.
மேலும், ராமேஸ்வரத்தில் கலாமின் நினைவிடம் அமைப்பதற்கான இடத்தையும் அரசு கையகப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
முன்னதாக பிரதமர் மோடி, தனது ட்விட்டர் பக்கத்தில், கலாமின் பிறந்தநாளான இன்று நாம், அவர் விஞ்ஞானியாக, அறிஞராக மற்றும் இந்தியாவின் ஜனாதிபதியாக செய்த மிகப்பெரிய சாதனைகளை போற்றி கொண்டாடுகிறோம்.
கலாம் இன்று நம்முடன் இல்லாத போதிலும், அவரது எண்ணங்கள், கொள்கைகள் மற்றும் அவரது இந்தியா பற்றிய தொலைநோக்கு பார்வை நம்முடன் எப்போதும் வாழ்ந்து கொண்டே தான் இருக்கும் என தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» இந்தியாவில் அவலோக்தேஸ்வர போதிசத்வ சிலையை மைத்திரி திறந்து வைத்தார்
» காந்தியை பின்பற்ற வேண்டும்: ஓடியோ பதிவில் குறிப்பிட்ட பின்லேடன்
» ஜெயலலிதா ராஜினாமா கடிதத்தை தயாராக வைத்து கொள்ள வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum