Top posting users this month
No user |
Similar topics
நாட்டிலேயே அதிக சம்பளம் பெறும் டெல்லி எம்.எல்.ஏக்கள்?
Page 1 of 1

டெல்லி எம்.எல்.ஏக்களின் சம்பளம் 4 மடங்காக உயர்த்த பரிந்துரைக்கப்பட்டதை அடுத்து நாட்டிலேயே அதிக சம்பளம் பெறும் சட்டமன்ற உறுப்பினர்களாக அவர்கள் மாறியுள்ளனர்.
டெல்லி எம்.எல்.ஏக்களின் தற்போதைய மாத சம்பளமாக 12 ஆயிரம் ரூபாய் பெற்று வருகின்றனர்.
எம்.எல்.ஏக்களின் சம்பள உயர்வு தொடர்பாக திருத்தம் மேற்கொள்வதற்காக தன்னிச்சையான வல்லுநர் குழுவினை சபாநாயகர் ராம் நிவாஸ் கோயல் நியமிததிருந்தார்.
இக்குழுவின் பரிந்துரைப்படி எம்.எல்.ஏக்களுக்கான மாத சம்பளம் 12 ஆயிரத்தில் இருந்து 4 மடங்கு உயர்த்தவும், தொகுதி படியை 18 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரமாக அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டது.
இதனிடையே எதிர்கட்சிகள் மத்தியில் இந்த பரிந்துரைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்த பரிந்துரையை முழுமையாக ஏற்கப்பட்டு அமலுக்கு வந்தால் நாட்டிலேயே அதிக சம்பளம் பெறும் சட்டமன்ற உறுப்பினர்கள் எனும் சிறப்பை டெல்லி எம்.எல்.ஏக்கள் பெறுவார்கள்.
நாட்டிலேயே அசாம் எம்,எல்.ஏக்கள் அதிகபட்சமாக ரூ.60 ஆயிரம் சம்பளமாக பெறுகின்றனர்,
ஆனால் கேரளா எம்.எல்.ஏக்கள் ஆயிரம் ரூபாய் மட்டுமே சம்பளமாக பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» குறைவாக சம்பளம் பெறும் இலங்கை உட்பட 6 நாடுகளின் எம்.பிக்கள்!
» நடிகர் அர்னால்டின் டெல்லி வருகையும், டெல்லி சட்டமன்ற தேர்தலும்
» மே 22-ல் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்: ஜெயலலிதா 23ம் திகதி முதல்வராக பதவியேற்பு?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum