Top posting users this month
No user |
Similar topics
வெஜிடபுள் தோசை
Page 1 of 1
வெஜிடபுள் தோசை
தேவையானப்பொருட்கள்:
தோசை மாவு – இரண்டு கரண்டி
பெரிய வெங்காயம் – ஒன்று
தக்காளி – ஒன்று
கேரட் – ஒன்று
பீன்ஸ் – பத்து
குடைமிளகாய் – பாதி
கருவேப்பிலை -ஒரு தேக்கரண்டி
கொத்தமல்லி – ஒரு தேக்கரண்டி
நெய் – ஒரு தேக்கரண்டி
செய்முறை:
வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கவும்.கேரட்டை துருவி வைக்கவும்,பீன்ஸ், குடைமிளகாயை நறுக்கவும்.
வாணலியில் நெய் விட்டு எல்லா காயையும் பொன்னிறமாக வதக்கவும்.
தோசை கல்லில் தோசை மாவை விட்டு இந்த வந்தக்கிய காய்களை சேர்த்து மேலே நெய் விடவும்,கருவேப்பில்லை கொத்தமல்லி பொடியாக நறுக்கி தோசை மேலே தூவவும்.
தோசை ஒரு புறம் வெந்ததும் திருப்பி போட்டு சிம்மில் வைத்து மறுபுறம் வேக வைக்கவும்.
கார சட்னி உடன் சாப்பிட சூடான வெஜ் தோசை ரெடி.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum