Top posting users this month
No user |
Similar topics
வெஜிடபுள் அடை
Page 1 of 1
வெஜிடபுள் அடை
புழுங்கல் அரிசி - அரை படி
காரட் - 2
பீட்ரூட் - பாதி
முட்டைக்கோஸ் - கால் பகுதி
முள்ளங்கி - ஒன்று
சுரைக்காய் - ஒரு கீற்று
சோம்பு - அரை மேசைக்கரண்டி
மிளகாய் வற்றல் - 8
பெரிய வெங்காயம் - 2
கறிவேப்பிலை - 2 கொத்து
உப்பு - 2 மேசைக்கரண்டி
தேங்காய் துருவல் - முக்கால் கப்
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
அரிசியை ஒரு பாத்திரத்தில் போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி அரை மணிநேரம் ஊற வைக்கவும்.
காரட், பீட்ரூட், முள்ளங்கி, சுரைக்காய், முட்டைக்கோஸ் இவற்றை பொடியாக துருவிக் கொள்ளவும். பெரிய வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
அரிசி ஊறியதும் களைந்து கிரைண்டரில் போட்டு மிளகாய் வற்றல், சோம்பு, உப்பு போட்டு தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்தை விடச் சற்று தளர்வாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் துருவி வைத்திருக்கும் எல்லா காய்களையும் போட்டு தீயை குறைத்து 3 நிமிடம் வதக்கவும்.
அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு அதில் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை கையால் பிசைந்து விட்டு போடவும். அதனுடன் வதக்கிய காய்கறிகள், தேங்காய் துருவல், கறிவேப்பிலை போட்டு கலந்துக் கொள்ளவும்.
காய்கள் சேர்த்தவுடன் மாவு ரொம்ப கெட்டியாக இருந்தால் அடை ஊற்றும் பதத்திற்கு தண்ணீர் சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் தடவி ஒரு கரண்டி மாவை எடுத்து தோசைக்கல்லில் ஊற்றி அடை போல் வட்டமாக தேய்க்கவும்.
மேலே ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி 2 நிமிடம் கழித்து திருப்பி போடவும்.
பிறகு 3 நிமிடம் கழித்து வெந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum