Top posting users this month
No user |
Similar topics
பின்தங்கிய கிராமங்களுக்கு குறைந்தசெலவில் இணைய இணைப்பு: மைக்ரோசொப்டின் அதிரடித்திட்டம்
Page 1 of 1

கணினி உலகை ஆளும் நிறுவனங்களுள் ஒன்றான மைக்ரோசொப்ட் இந்தியாவிலுள்ள 600,000 பின்தங்கிய கிராமங்களுக்கு குறைந்த செலவில் இணைய இணைப்பினை வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.
ஏற்கனவே கூகுள் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவிலுள்ள 400 புகையிரத நிலையங்களில் இலவச Wi-Fi இணைப்பினை வழங்க திட்டமிட்டுள்ள நிலையிலேயே இந்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது.
2013 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அறிவிக்கப்பட்ட 4Afrika எனும் திட்டம் மூலம் கென்யா, தன்சானியா, தென்னாபிரிக்கா போன்ற நாடுகளுக்கு தொலைக்காட்சி ஒளிபரப்பு அலைக்கற்றை தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி இணைய இணைப்பினை மைக்ரோசொப்ட் நிறுவனம் வழங்கியிருந்தது.
இத் தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தியே இந்தியாவின் பின்தங்கிய கிராமங்களுக்கும் இணைய இணைப்பு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ் இணைய இணைப்பின் மூலம் சுமார் 4 மில்லியன் பயனர்கள் பயனடைவார்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» 1000 கிராமங்களுக்கு தண்ணீர் வசதி செய்து கொடுத்த 'Water man of India'
» மகிந்தவுடன் இணைய தயார் நிலையில் மைத்திரி
» காங்கிரஸில் இணைய வாருங்கள்: குஷ்புவின் அழைப்பு
» மகிந்தவுடன் இணைய தயார் நிலையில் மைத்திரி
» காங்கிரஸில் இணைய வாருங்கள்: குஷ்புவின் அழைப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum