Top posting users this month
No user |
Similar topics
3,770 கோடி ரூபாய் கறுப்பு பணத்தை தாமாக முன்வந்து கொடுத்த இந்தியர்கள்!
Page 1 of 1

இந்திய நாடு முழுவதும் 3,770 கோடி ரூபாய் கறுப்பு பணம் கிடைக்கப் பெற்றிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து கறுப்பு பணத்தை மீட்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
கறுப்பு பணம் குறித்த தகவல்களை அளிக்க செப்டம்பர் 30ம் திகதி வரை மத்திய அரசு காலக்கெடு விதித்தது.
இந்த குறிப்பிட்ட காலத்துக்குள் தெரிவிக்கும்போது, வரி மற்றும் அபராதம் என 60 சதவீதம் மட்டுமே செலுத்தி பணத்தை இந்தியாவுக்கு கொண்டுவந்துவிடலாம்.
மேலும், செப்டம்பர் 30ம் திகதி வரை தாங்களாக முன்வந்து தகவல் தெரிவிப்பவரிடம் எவ்வித விசாரணையும் நடத்தப்பட மாட்டாது என்றும், அவர்கள் அளிக்கும் தகவல் அப்படியே ஏற்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தகவல் தெரிவிப்பதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்த நிலையில் நாடு முழுவதும் கறுப்பு பணம் குறித்து 638 பிரமாணங்கள் பெறப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், அதன் மூலம் 3,770 கோடி ரூபாய் கறுப்பு பணம் குறித்த தகவல்கள் கிடைக்கப் பெற்றிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுவரையில் தாமாக முன்வந்து கறுப்புப் பண விவரங்களை அளித்தவர்கள் குறித்த விவரங்களை அரசு வெளியிடவில்லை.
இத்தொகை மேலும் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக நிதி அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» காந்தியின் கொள்ளுப்பேத்தி மீது 53 கோடி ரூபாய் மோசடி வழக்கு
» 200 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை பணியாளர்களுக்கு அளித்த 26 வயது நிறுவனர்
» ’தூய்மை இந்தியா’ திட்டம்: உலக வங்கி 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum