Top posting users this month
No user |
Similar topics
சிறுவனை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய வியாபாரி பிணையில் விடுதலை
Page 1 of 1

கடைக்கு வந்த சிறுவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய வியாபாரி ஒருவரை ஒரு லட்சம் ரூபா தனிப்பட்ட பிணையில் நீதிமன்ற விடுவித்துள்ளது.
வீட்டுக்கு தேவையான சில பொருட்களை கொள்வனவு செய்ய கடைக்கு வந்த 8 வயது சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக ரம்புக்கனை எம்புல்ஹபே பிரதேசத்தை சேர்ந்த 54 வயதான வியாபாரி நேற்று கைது செய்யப்பட்டார்.
இந்த நபர் இன்று கேகாலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து, சந்தேக நபரை பிணையில் விடுவிக்குமாறு நீதவான் பிரசன்ன அல்விஸ் உத்தரவிட்டார். அத்துடன் வழக்கு விசாரணைகளை டிசம்பர் 10 ஆம் திகதிக்கு நீதவான் ஒத்திவைத்தார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» டீ.வீ. உபுல் பிணையில் விடுதலை
» எராஜ் பெர்ணான்டோ பிணையில் விடுதலை
» ஜெயக்குமாரி நிபந்தனையுடன் பிணையில் விடுதலை
» எராஜ் பெர்ணான்டோ பிணையில் விடுதலை
» ஜெயக்குமாரி நிபந்தனையுடன் பிணையில் விடுதலை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum