Top posting users this month
No user |
Similar topics
அரசாங்கத்தின் தவறுகளுக்கு ஜே.வி.பி. பொறுப்புக்கூற வேண்டும்: சோமவங்ச அமரசிங்க
Page 1 of 1

தேசிய அரசாங்கத்தின் தவறுகளுக்கு ஜே.வி.பி. பொறுப்புக்கூற வேண்டுமென்று அதன் முன்னாள் தலைவர் சோமவங்ச அமரசிங்க தெரிவித்துள்ளார்.
ஜே.வி.பி. யின் முன்னாள் தலைவர் சோமவங்க அமரசிங்க தற்போது அக்கட்சியிலிருந்து விலகி தனிக்கட்சியொன்றை ஆரம்பித்து, அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கின்றார்.
அத்துடன் கட்சியின் தற்போதைய தலைவர் அனுரகுமார திசாநாயக்க, செயலாளர் டில்வின் சில்வா, பிரச்சாரச் செயலாளர் விஜித ஹேரத் ஆகியோர் மீது கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றார்.
இந்நிலையில் தேசிய அரசாங்கத்தை அதிகாரத்துக்குக் கொண்டுவருவதில் ஜே.வி.பி.யின் புதிய தலைமைத்துவம் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பாரிய பங்களிப்புச் செய்துள்ளதாக சோமவங்ச அமரசிங்க குற்றம் சாட்டியுள்ளார்.
எனவே இந்த அரசாங்கம் மேற்கொள்ளும் அனைத்துத் தவறுகளுக்கும் ஜே.வி.பி.யின் தற்போதைய முக்கியஸ்தர்கள் பொறுப்புக் கூற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» அரசாங்கத்தின் தவறுகளுக்கு ஜே.வி.பி. பொறுப்புக்கூற வேண்டும்: சோமவங்ச அமரசிங்க
» மஹிந்த மீண்டும் அதிகாரத்திற்கு வரவேண்டும் - சோமவன்ச அமரசிங்க
» ராஜபக்சவின் சூழ்ச்சிப் பொறியில் நாட்டை மீளவும் சிக்க வைக்கக் கூடாது: சோமவன்ச அமரசிங்க

Permissions in this forum:
You cannot reply to topics in this forum