Top posting users this month
No user |
”போட்டோ ஷாப்” செய்யப்பட்டதா முதல்வரின் படங்கள்: இணையத்தில் கலாய்க்கும் நெட்டிசன்கள்
Page 1 of 1

தமிழக செய்தி மக்கள் தொடர்புத்துறை ஊடகங்களுக்கு அனுப்பி வைத்த முதல்வரின் படங்கள் அனைத்தும் ”போட்டோ ஷாப்” முறையில் மாற்றப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
நேற்று சட்டப்பேரவைக்கு வருகை தந்த முதல்வர் ஜெயலலிதாவை தலைமைச் செயலாளர் ஞானதேசிகன், தமிழக அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், உள்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வ வர்மா, காவல்துறை தலைமை இயக்குனர் அசோக் குமார், சென்னை காவல் துறை ஆணையர் ஜார்ஜ் ஆகியோர் மலர்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
பின்னர் இது தொடர்பான புகைப்படங்களை தமிழக செய்தி மக்கள் தொடர்புத்துறை ஊடகங்களுக்கு அனுப்பி வைத்தது.
ஆனால் அந்த படங்களில், போட்டோ ஷாப் முறையில் cut and paste செய்தது தெரிகிறது.
படம் எடுத்தபோது ஏதோ குளறுபடி நடந்து, அதனை சமாளிப்பதற்காக இந்த அரை குறை ஒட்டு வேலைகள் நடந்திருக்கலாம்.
இந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்தும், கிண்டலடித்தும் வருகின்றனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum