Top posting users this month
No user |
Similar topics
என்னமா இப்படி பண்றீங்களேம்மா! ராகுலை கலாய்க்கும் நெட்டிசன்கள்
Page 1 of 1

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வரும் தருணத்தில், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் விடுப்பு எடுத்து சென்றிருப்பதை டுவிட்டரில் கலாய்த்து வருகின்றனர்.
நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததோடு, தொடர்ந்து நடைபெற்ற மாநில சட்டமன்ற தேர்தல்களிலும் தோல்வியை சந்தித்தது.
சமீபத்தில் நடந்த டெல்லி சட்டமன்ற தேர்தலிலும் இந்த தோல்வி நீடித்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் மாநாடு உள்ளிட்ட முக்கியமான அமர்வுகள் ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த மாநாட்டில் கட்சியின் புதிய தலைவராக ராகுல் காந்தி நியமிக்கப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் ராகுல் காந்தி தனது கட்சிப் பணிகளில் இருந்து ஒரு சில வாரங்களுக்கு விடுப்பு எடுத்துக் கொண்டுள்ளார், இதற்கு காங்கிரஸ் தலைமையும் அனுமதி வழங்கியுள்ளது.
ஆனால் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், அவர் விடுப்பு எடுத்துள்ளது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ராகுல் குறித்து சோனியாவிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, ராகுல் விஷயம் குறித்து நான் வாயை திறக்கமாட்டேன். எந்தக் கருத்தையும் கூற மாட்டேன் என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டுச் சென்றார்.
இந்நிலையில் வழக்கமாக கருத்து மோதல்கள் நிலவும் ட்விட்டர் குறும்பதிவு தளத்தில் #RahulOnLeave என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது.
அதில் டுவிட் செய்யப்பட்ட சில பதிவுகள் உங்களுக்காக,
சிவகுமார் (@Sivakumar): மக்களவையில் வெறும் 42% நாட்கள் மட்டுமே கையெழுத்திட்டு சென்றார். இப்போது அதுவும் இல்லையோ!
கார்த்திக் குமார் (@evamkarthik): பாஸ் மார்க்: 45, நான் எடுத்ததோ: 44. பிறகு எதற்காக நான் பள்ளிக்குச் செல்ல வேண்டும்? 'ராகுல் மைண்ட்வாய்ஸ்'
வைஷாலி (@vaishalidbhatt): அவர் எப்போது வேலை செய்தார்? எப்போதுமே ராகுலுக்கு லீவ் தான். இந்த முறை அறிவித்துவிட்டார். உடனே ட்ரெண்ட் ஆக்கிடுவீங்களே.
பிஷேக் மிஸ்ரா (@MishraAbhishek): எங்கே போனார் ராகுல்? நான் சொல்கிறேன் கேளுங்கள். அவர் அனைத்து டிவி சேனல்களிலும் இருக்கிறார். சேனல்களுக்கு டி.ஆர்.பி. வழங்கிகொண்டிருக்கிறார்.
கவுரவ் சாவ்லா (@gauravchawla): உலகத்தின் எந்த மூலையில் ராகுல் இருந்தாலும், அவருக்கு தெரிவிந்துவிடும், நாம் அவரைத்தான் தேடுகிறோம் என்று. #WhereIsRahul உலக அளவில் ட்ரெண்டாக போகுதே.
கருத்து கந்தன் (@karuthujay): ராகுல்காந்தி சிலநாட்கள் ஓய்வு எடுப்பதில் தவறில்லை- ஈ.வி.கே.எஸ்இளங்கோவன் #விடுங்கண்ணே... நம்ம கட்சியே ஓய்வுலதான இருக்கு.. அவராச்சும் வேலை செய்யட்டுமே!
நையாண்டி நாரதர் (@NaiyaandiNarath): நாடாளுமன்றத்துக்கு வராமல் ராகுல் ஓய்வெடுக்க விரும்பினால் அதை ஏன் விமர்சிக்கிறீர்கள் - திக் விஜய் # எங்க தூங்குனா என்ன? வரச்சொல்லுங்கண்ணே.
இராமுருகன் (@eramurukan): Candy Crush Saga விளையாட இனி அழைப்பு வராது. எல்லோரும் ராகுல் காந்தியைக் கூப்பிடப் போயிட்டாங்களாமே!
இதற்கிடையே ராகுல் காந்தி ஓய்வு எடுப்பது போன்று புகைப்படங்களும் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» "கிட்டி பார்ட்டி": ராதே மாவை கலாய்க்கும் நெட்டிசன்கள்
» ”போட்டோ ஷாப்” செய்யப்பட்டதா முதல்வரின் படங்கள்: இணையத்தில் கலாய்க்கும் நெட்டிசன்கள்
» மலேசியாவிலும் இப்படி ஒரு ரஜினி ரசிகரா?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum