Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


பிரதமர் என்னை எதிர்க்கட்சி தலைவராகவே நடத்துகின்றார்: உதய கம்மன்பில

Go down

பிரதமர் என்னை எதிர்க்கட்சி தலைவராகவே நடத்துகின்றார்: உதய கம்மன்பில Empty பிரதமர் என்னை எதிர்க்கட்சி தலைவராகவே நடத்துகின்றார்: உதய கம்மன்பில

Post by oviya Sun Sep 20, 2015 1:46 pm

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தன்னை எதிர்க்கட்சி தலைவரை போன்று நடத்தும் முறையினை காண முடிகின்றதென பிவிதுரு ஹெல உருமய தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் தான் கருத்து வெளியிடும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் பிரதமர் அதற்கு பதல் வழங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எப்படியிருப்பினும், நாடாளுமன்றில் புதியவரான உதய கம்மன்பில தனது முதலாவது உரையின் போது நாடாளுமன்றத்தின் நிலையியற் கட்டளைகளுக்கு மாறாக கருத்து வெளியிட்டமையினால் பிரதமர் அதற்கு எதிர்ப்பினை வெளியிட்டிருந்தார்.

அவரது அனுபவமற்ற நிலைமை காரணமாக கம்மன்பில இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

எப்படியிருப்பினும் இது தொடர்பில் உதய கம்மன்பில ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போது,

பிரதமர் என்னை தொடர்ந்து இலக்கு வைத்து கொண்டுள்ளமை தெரிகின்றது. எனினும் அவரது இலக்காக இருக்க வேண்டியது எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தனே, தவிர உறுப்பினரான என்னை அல்ல.

எப்படியிருப்பினும் அவர் என்னை எதிர்க்கட்சி தலைவர் இடத்தில் வைத்து குற்றம் சுமத்துவதற்கு நான் அவருக்கு நன்றி தெரிவித்து கொள்கின்றேன் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» மகிந்தவை பிரதமர் வேட்பாளராக நிறுத்துமாறு அழுத்தம் கொடுக்கப்படும்: உதய கம்மன்பில
» மக்களால் மாத்திரமே என்னை பதவியில் இருந்து நீக்க முடியும்: பிரதமர்
» நேற்றைய தினம் இலங்கை வந்தடைந்த பூட்டான் பிரதமர் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளார். அத்துடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோரையும் பூட்டான் பிரதமர் இன்று சந்தித்து பேச்சுவ

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum