Top posting users this month
No user |
Similar topics
குவைத்தில் ஒட்டகம் மேய்த்த இளைஞர் தாயகம் திரும்புகிறார்: வாட்ஸ்அப் தகவலால் கிட்டிய உதவி
Page 1 of 1

குவைத்தில் ஒட்டகம் மேய்க்க விடப்பட்ட தேனி இளைஞர் அனுப்பிய வாட்ஸ்அப் தகவலால், அங்கிருந்து மீட்கபட்ட சம்பவம் உறவினர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனி, கம்பம் பகுதியைச் சேர்ந்த சதாம் உசேன் என்பவர் ஓட்டுனர் வேலைக்காக குவைத் சென்றுள்ளார்.
இதற்காக இவர் கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த காஜாமைதீன் என்பவருக்கு ரூ.1 லட்சம் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் ஓட்டுனர் வேலைக்காக அழைத்துச் செல்லப்பட்ட சதாம் உசேன் அங்கு 65 ஒட்டகங்களை மேய்க்கும் பணி செய்ய வற்புறுத்தப்பட்டார்.
இதனிடையே தனது நிலை குறித்து சதாம் உசேன் நண்பர்களுக்கு வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்தது பொதுமக்களிடையே வைரலாக பரவியது.
இந்த செய்தி சதாம் உசேனின் மனைவி யாஸ்லின் பானுவிற்கு தெரிய வந்ததையடுத்த அவர், தேனி மாவட்ட ஆட்சியர் வெங்கடாசலம், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மகேஷ் ஆகியோரிடம் புகார் அளித்தார்.
இதனையடுத்து அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கையின் முடிவில் சதாம் உசேன் அங்கிருந்து மீட்கப்பட்டு, அவரது கடவுச்சீட்டும் திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து ஓரிரு நாளில் அவர் தமிழகம் திரும்புவதால் அவரது உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» குவைத்தில் வேலைக்கு சென்ற இளைஞர்கள் ஒட்டகம் மேய்க்கும் அவலம்: WhatsApp வீடியோவால் பரபரப்பு
» வாட்ஸ்அப்-பில் பரப்பபட்ட போலி செய்தியால் ஸ்தம்பித்த பிரபல மருத்துவமனை
» தமிழகத்தில் இருந்து தாயகம் திரும்பிய 40 இலங்கை அகதிகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum