Top posting users this month
No user |
Similar topics
அமெரிக்காவின் பென்டகன் வளாகத்தில் "இந்திய அதிரடி படைப் பிரிவு” தொடக்கம்!
Page 1 of 1

அமெரிக்காவின் பென்டகன் வளாகத்தில் "இந்திய அதிரடி படைப் பிரிவு' என்று புதியப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
பென்டகன் அமைப்பின் தலைமைப் பொறுப்பை பாதுகாப்புத் துறை செயலர் அஷ்டன் கார்டர் ஏற்றப் பிறகு, "இந்திய அதிரடி படைப் பிரிவு' என்ற புதியப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
இந்தியாவுடனான பாதுகாப்பு உறவை வலுப்படுத்தவும், அதிநவீன பாதுகாப்புக் கருவிகளை இணைந்து தயாரிக்கும் நடவடிக்கையை விரைவுபடுத்தவும் இந்த சிறப்புப் பிரிவை அமெரிக்க ராணுவ அமைப்பான பென்டகன் உருவாக்கியுள்ளது.
இந்தப் பிரிவுக்கு, அமெரிக்கப் பாதுகாப்புத் துறையின் சர்வதேச ஒத்துழைப்பு அலுலவலக அதிகாரி கெய்த் வெப்ஸ்டர் பொறுப்பு வகிக்கிறார்.
பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஏழு பேர் இந்தப் பிரிவில் பணியாற்றி வருகின்றனர்.
மேலும், பென்டகன் வளாகத்தில் வேறொரு நாட்டுக்கான பிரிவு அமைந்துள்ளது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» யாழ். நீதிமன்ற வளாகத்தில் பதற்றம் - அதிரடி படையினர் குவிப்பு - குழப்பம் விளைவித்த 20 பேர் கைது
» அல்கொய்தாவின் இந்திய பிரிவு தலைவர் அமெரிக்க ஏவுகணை தாக்குதலில் பலி
» அமெரிக்காவில் பணி புரிந்த இந்திய தொழிலாளர்களுக்கு ரூ.126 கோடி நஷ்ட ஈடு: அதிரடி தீர்ப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum