Top posting users this month
No user |
Similar topics
அவன்காட் நிறுவனத்திற்கு எதிராக பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரலாம்: அனுரகுமார திஸாநாயக்க
Page 1 of 1

பெரும் பரப்பரப்பை ஏற்படுத்திய அவன்காட் பாதுகாப்பு நிறுவனத்தின் மிதக்கும் ஆயுத களஞ்சியம் தொடர்பில் துப்பாக்கிகள் தொடர்பான கட்டளைச்சட்டம், வெடிப்பொருள்கள் தொடர்பான கட்டளைச் சட்டம் மற்றும் பயங்கரவாத தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்கு தாக்கல் செய்ய முடியும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நேற்று ஒளிப்பரப்பான அரசியல் நிகழ்ச்சி ஒன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.
அவன்காட் வழக்கு சம்பந்தமாக செயற்பட்ட சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரி, இந்த மூன்று சட்டங்களின் கீழ் வழக்கு தொடரலாம் எனக் கூறியுள்ளார்.
இந்த நிலையில், சட்டமா அதிபர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கைக்கும் குறித்த அதிகாரியின் கருத்துக்களுக்கும் இடையில் முரண்பாடுகள் இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் திஸாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் அவன்காட் சம்பவம் தொடர்பான விடயத்தில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர வேண்டாம் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கூறியிருந்தாகவும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வித்தியா கொலை வழக்கு! கொலையாளிகளை கண்டுபிடிக்குமா?
» மஹிந்தவை சட்டத்தின் முன் நிறுத்த ஒத்துழைப்பு வழங்கப்படும்: அனுரகுமார
» ஜனாதிபதி மஹிந்த மின்கம்பங்களில் தொங்குகின்றார்!– அனுரகுமார திஸாநாயக்க

Permissions in this forum:
You cannot reply to topics in this forum