Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


இன்னுமொரு பிரதியமைச்சர் இன்று பதவிப்பிரமாணம்!

Go down

இன்னுமொரு பிரதியமைச்சர் இன்று பதவிப்பிரமாணம்! Empty இன்னுமொரு பிரதியமைச்சர் இன்று பதவிப்பிரமாணம்!

Post by oviya Thu Sep 10, 2015 2:23 pm

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று இன்னுமொரு பிரதியமைச்சர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.
மகாவெலி அபிவிருத்தி மற்றும் சூழல் பாதுகாப்பு பிரதியமைச்சராக அனுராத ஜயரத்தின பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

நேற்றைய தினம் பிரதியமைச்சர்கள் பதவிப் பிரமாணத்தின் போது தனக்கு ஜனாதிபதி செயலகத்திலிருந்து அழைப்பு கிடைத்திருந்த போதிலும், பிரதி அமைச்சர் பதவி கிடைக்கவிருந்தமை குறித்து அறிந்திருக்காத காரணத்தினாலேயே நேற்றைய பதவிப்பிரமாண நிகழ்ச்சியில் தான் கலந்து கொள்ளவில்லை என்று அவர் விளக்கமளித்துள்ளார்.


oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum