Top posting users this month
No user |
Similar topics
தமிழில் வணக்கம் கூறி மோடியிடம் கேள்வி கேட்ட நெல்லை மாணவி
Page 1 of 1

ஆசிரியர் தினத்தையொட்டி மாணவ- மாணவிகளுடன் இந்திய பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் கலந்துரையாடி வருகின்றார்.
நாடு முழுவதும் பத்து மாநிலங்களில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவிகளுடன் காணொளி காட்சி மூலம் பிரதமர் பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் தமிழகம் நெல்லையைச் சேர்ந்த விஷாலினியும் ஒருவர். முதலில் தமிழில் வணக்கம் கூறிய விஷாலினி அதன் பின்னர் தனது கேள்வியை மோடியிடம் கேட்டார்.
நான் நாட்டிற்கு சேவை செய்ய விரும்புகிறேன். உங்களுடைய அறிவுரை என்ன? என்று கேள்வி எழுப்பினார்.
பதிலுக்கு வணக்கும் கூறி தனது பதிலை ஆரம்பித்த மோடி, இராணுவத்தில் சேர்ந்தோ, அரசியலுக்கு வந்தோ தான் சேவை செய்ய வேண்டும் என்று இல்லை.
நாட்டிற்கு சேவை செய்ய பல வழிகள் உள்ளன. சிறு சிறு பங்களிப்பு மூலம் நாட்டிற்கு பெரிய அளவில் சேவை செய்ய முடியும்.
மின்சாரம், பெட்ரோல் சிக்கனம் மற்றும் உணவு சேமிப்பு ஆகியவற்றை மூலம் நாட்டிற்கு சேவை ஆற்ற முடியும்.
பட்டமும், வேலையும் மட்டும் தான் நமது தேவை என்று நினைப்பதை நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மோடியிடம் வெளியுறவுத்துறை அமைச்சர் பதவி கேட்கும் பிரபல நடிகை
» பிரதமர் மோடியிடம் நியாயம் கேட்க மேடை ஏறிய பிரபல நடிகையால் பரபரப்பு
» எங்கிருந்தோ கேட்ட குரல்
» பிரதமர் மோடியிடம் நியாயம் கேட்க மேடை ஏறிய பிரபல நடிகையால் பரபரப்பு
» எங்கிருந்தோ கேட்ட குரல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum