Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


பிரதமர் மோடியிடம் நியாயம் கேட்க மேடை ஏறிய பிரபல நடிகையால் பரபரப்பு

Go down

பிரதமர் மோடியிடம் நியாயம் கேட்க மேடை ஏறிய பிரபல நடிகையால் பரபரப்பு Empty பிரதமர் மோடியிடம் நியாயம் கேட்க மேடை ஏறிய பிரபல நடிகையால் பரபரப்பு

Post by oviya Sat Apr 04, 2015 1:08 pm

பெங்களூரில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடியிடம், நியாயம் கேட்க பிரபல நடிகை மேடை ஏறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு நேஷனல் கல்லூரி மைதானத்தில் நேற்று பாஜக பொதுக்கூட்டம் நடந்துள்ளது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசியுள்ளார்.

பிரதமர் மோடி விழா மேடைக்கு வருகை தந்தபோது, பாஜக உறுப்பினரும், நடிகையுமான மைத்ரி கவுடா, மேடையில் ஏற முயன்றுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பொலிசார் அவரை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இதையடுத்து அவர் பொலிசாரிடம், மத்திய அமைச்சர் சதானந்தகவுடா மகன் மீதான தனது பாலியல் குற்றச்சாட்டை, பிரதமரிடம் விளக்கி நியாயம் கேட்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.

ஆனால் பொலிசார் அவரை மேடைக்கு செல்ல அனுமதி மறுத்ததோடு பெண் பொலிசார் மூலம் அவரை அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர்.

இந்த சம்பவத்தால் பிரதமர் மோடி கலந்துகொண்ட விழா மேடையின் அருகே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum