Top posting users this month
No user |
Similar topics
முன்கழுத்துக்கழலை குறைய
Page 1 of 1
முன்கழுத்துக்கழலை குறைய
அறிகுறிகள்:
முன்கழுத்துக்கழலை.
தேவையான பொருள்கள்:
மந்தாரை மரப்பட்டை
செய்முறை:
முன்கழுத்துக்கழலை இருப்பவர்கள் மந்தாரை மரத்தின் பட்டைகளை எடுத்து 100 மி.லி நீர் விட்டு 50 மி.லி ஆக வற்றும் அளவுக்கு நன்கு சுண்ட காய்ச்சி வடிகட்டி தினமும் காலை, மாலை குடித்து வந்தால் மிகவும் சிறந்தது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum