Top posting users this month
No user |
Similar topics
கட்சி பேதமின்றி பாராளுமன்ற உறுப்பினர்களின் நிதி அதிகரிக்கப்படும்: பிரதமர்
Page 1 of 1

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி, கட்சி பேதமின்றி அதிரிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற முதலாவது அமர்வில் உரையாற்றிய அவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமது தொகுதி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இவ்வாறு நிதி அதிகரிப்புச் செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.
அடுத்த வருடம் முதல் இது அமுலுக்கு வரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று மதியத்திற்கு பின்னர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சந்திப்பில் கொள்கை அறிக்கையை சமர்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இது தொடர்பான விவாதங்கள் செப்டம்பர் 3ம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற அமர்வுகளின் போது இடம்பெறும்.

abirami- Posts : 4514
மன்றத்தில் இணைத்த தேதி : 26/12/2014
Similar topics
» கட்சி பேதமின்றி பாராளுமன்ற உறுப்பினர்களின் நிதி அதிகரிக்கப்படும்: பிரதமர்
» ஜம்மு-காஷ்மீர் வளர்ச்சிக்கு ரூ.80,000 கோடி நிதி: பிரதமர் மோடி
» நிதி மோசடிகளுக்கு பதில் கூறாமல் அஜித் நிவாட் கப்ரால் பதவி விலக முடியாது: ஐ.தே.கட்சி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum