Top posting users this month
No user |
Similar topics
புனர்வாழ்வு முகாமில் பதற்றம்: இருவர் வைத்தியசாலையில் அனுமதி
Page 1 of 1

வெலிகந்த - கந்தகாடு புனர்வாழ்வு முகாமிலில் நேற்று மாலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் ஜனக ரத்னநாயக்க உட்பட சிலர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ள நபர்கள் சிலருக்கு புனர்வாழ்வளிக்கப்பட்டதன் பின்னர் அவர்களை விடுதலை செய்வதற்காக இந் நிகழ்வு நேற்று நடத்தப்பட்டது.
குறித்த சந்தர்ப்பத்தில் அங்கிருந்த சிலர் நிகழ்வை செவிமடுக்காமையே இத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதற்கான காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
தாக்குதலில் காயமடைந்த இராணுவ அதிகாரிகள் இருவர் பொலனறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இம் முகாமை சேர்ந்த 08 பேர் காயமடைந்துள்ளதோடு தாக்குதலின் போது புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரலின் வாகனமும் சேதமடைந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் வெலிகந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

abirami- Posts : 4514
மன்றத்தில் இணைத்த தேதி : 26/12/2014
Similar topics
» புனர்வாழ்வு முகாமில் பதற்றம்: இருவர் வைத்தியசாலையில் அனுமதி
» பிரான்ஸில் மீண்டும் பதற்றம்! பொலிஸார் சுற்றி வளைப்பு - இருவர் சுட்டுக்கொலை
» குளவித் தாக்குதலுக்கு இலக்காகி 10 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum