Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


செட்டிநாடு முட்டை மஷ்ரூம் கறி

Go down

செட்டிநாடு முட்டை மஷ்ரூம் கறி Empty செட்டிநாடு முட்டை மஷ்ரூம் கறி

Post by oviya Sun Aug 30, 2015 3:57 pm

தேவையான பொருட்கள்
மஷ்ரூம் - 300 கிராம்
வெங்காயம் - 1
தேங்காய் பூ-2 தேக்கரண்டி
தக்காளி - 1
மிளகாய்-1


பட்டை லவங்கம் கிராம்பு -3
கறிவேப்பிலை-1 கொத்து
இஞ்சி-பூண்டு விழுது - 1 ஸ்பூன்
நட்ஸ் -50 கிராம்
பாதாம் ,வால்நட்ஸ்
சிவப்பு மிளகாய்-3
தனியா - 1 ஸ்பூன்


சீரகம் - 1/2 ஸ்பூன்
முட்டை - 3
கொத்துமல்லி இலை - சிறிது
சமையல் எண்ணெய்,
உப்பு - தேவையான அளவு



சிவப்பு மிளகாய்,தனியா ,சீரகம் தேங்காய் வறுத்து அரைத்துக்கொள்ளவும் அதனுடன் வெங்காயம் தக்காளி நட்ஸ் போட்டு கொறுகொறுப்பாக அரைத்துக்கொள்ளவும்



ஒர் பாத்திரத்தில் எண்ணைய் காய்ந்த்தும் இஞ்சி-பூண்டு விழுது போட்டு வதக்கவும்.



அதன்பின் மஷ்ரூம் போட்டு அதில் மஞ்சப்பொடி1/4 டீஸ்பூன் மிளகுபொடி1/4 டீஸ்பூன் மிளகாய் தூள் போட்டுவதக்கவும்



அதன் பின் அரைத்த கலவை போடவும்



அந்த கலவையை நன்கு வதங்க விடவும்



வேறு ஒர் கடாயில் முட்டையை நன்கு அடித்து அதில் மிளகு தூள் உப்பு போட்டு நன்கு கிளரி அதனை இதனுடன் சேர்க்கவும்



எல்லாம் சேர்ந்து வதங்கி வரும் போது கொத்தமல்லி தூவி இறக்கவும்
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum