Top posting users this month
No user |
Similar topics
ஹோட்டல் வெள்ளை சாம்பார்
Page 1 of 1
ஹோட்டல் வெள்ளை சாம்பார்
தேவையானவை:
துவரம்பருப்பு –1கப்,
பாசிப்பருப்பு– 1 கைபிடி,
மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்,
தக்காளி – 2,
வெங்காயம்-1
பச்சை மிளகாய் –5
தாளிக்க
காய்ந்த மிளகாய் – 2
பூண்டு-4பல்
கடுகு, பெருங்காயத்தூள் –1/4டீஸ்பூன்,
கொத்தமல்லி,
கறிவேப்பிலை – சிறிதளவு,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
பாத்திரத்தில் துவரம்பருப்பு, பாசிப்பருப்பு மஞ்சள்தூள் வெங்காயம்,பூண்டு மிளகாய் தக்காளி சேர்த்துக் வேக விடவும்.
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயத்தூள்,போட்டு பொரிந்தவுடன்
கறிவேப்பிலை கிள்ளிய காய்ந்த மிளகாய் தாளிக்கவும்
பின் வேகவைத்த பருப்பை இதில் கொட்டி நன்கு கொதிக்கவிடவும்
கடேசியில் கொமல்லி தழை கறிவேப்பிலை போட்டு இறக்கவும்
சுவையான வெள்ளை சாம்பார் ரெடி இதை இட்லிக்கு தொட்டுக்கொள்ள ஏற்றது
சாதத்துக்கு ஊற்ற இன்னும் கொஞ்சம் கட்டியாக இருக்குமாறு பார்க்கவும்

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum