Top posting users this month
No user |
Similar topics
தக்காளி ரசம் - 2
Page 1 of 1
தக்காளி ரசம் - 2
பழுத்த தக்காளி - முன்று
உப்பு - தேவைக்கு
ரசப்பொடி - ஒரு தேக்கரண்டி
புளி - ஒரு கொட்டை பாக்கு அளவு
தாளிக்க
எண்ணை - ஒரு தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
காஞ்ச மிளகாய் - முன்று
பூண்டு - முன்று (பொடியாக அரிந்து கொள்ள வேண்டியது)
கருவேப்பிலை - கொஞ்சம்
நெய் - ஒரு தேக்கரண்டி
கொத்து மல்லி தழை - கொஞ்சம்
புளியை அரை கப் வெண்ணீரில் ஊற வைக்கவும்.
தக்காளியை குக்கரில் முன்று கப் தண்ணீர் ஊற்றி தீயை மிதமாக வைத்து வேக விடவும்.
வெந்து ஆறியதும் கரண்டியால் நல்ல மசித்து விட்டு ஒரு பெரிய கண் வடிகட்டி கொண்டு வடிகட்ட்வும்.
தகாளி பழத்தில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி கையால் நல்ல பினைந்து அதையும் தக்காளி சாற்றுடன் சேர்க்கவும்.
இப்போது புளி கரைத்து ஊற்றி உப்பு,பெருங்காய பொடி, ரசப்பொடி போட்டு நல்லா கொதிக்கவிடவும்.
தாளிக்க கொடுத்துள்ளவைகளை கருகாமல் தாளித்து கொதித்து வைத்துள்ள தக்காளி சாற்றில் கொட்டி, நெய்,கொத்துமல்லி கீரை தூவி இரக்கவும்.
சுவையான சூப்பரான் தக்காளி ரசம் ரெடி.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum