Top posting users this month
No user |
தக்காளி ரசம் - 1
Page 1 of 1
தக்காளி ரசம் - 1
தக்காளி ரசம் - ரசீனா - 1
அரைத்து கொள்ள
தக்காளி - முன்று
பச்ச மிளகாய் - ஒன்று
கொத்து மல்லி - சிறிது
கருவேப்பிலை - சிறிது
தாளிக்க
எண்ணை - ஒரு தேக்கரண்டி
நெய் - ஒரு சொட்டு
கடுகு - ஒரு தேக்கரண்டி
கருவேப்பிலை - சிறிது
பெருங்காய பொடி - ஒரு பின்ச்
பூண்டு - முன்று - பல்
மிளகு - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேகக்ரண்டி
தக்காளியுடன் கருவேப்பிலை,கொத்துமல்லி பச்ச மிளகாய் சேர்த்து அரைக்கவும்.
முன்று கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
மிளகு,சீரகம், பூண்டை தட்டி கொண்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து கொட்டி கடைசீயில் கொத்து மல்லி, நெய் சேர்த்து இரகவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum