Top posting users this month
No user |
Similar topics
புளி ரசம்
Page 1 of 1
புளி ரசம்
புளி ரசம் - ரசீனா
புளி ஒரு எலுமிச்சை அளவு
தக்காளி - ஒன்று சிறியது
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
வருத்து பொடிக்க
துவரம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
மிளகு - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
காஞ்ச மிளகாய் - இரண்டு
தனியா - ஒரு தேக்கரண்டி
வெந்தயம் - நான்கு ,ஐந்து
கருவேப்பிலை - ஆறி இலை
பெருங்காயம் - ஒரு பின்ச்
தாளிக்க
எண்ணை - ஒரு தேகக்ரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
கருவேப்பிலை - சிறிது
பச்ச மிளகாய் - ஒன்று
கொத்து மல்லி தழை - சிறிது
நெய் - அரை தேக்கரண்டி
புளியை முதலில் வெண்ணீரில் ஊறவைகவும்.
பிறகு மூனறை டம்ளர் தண்ணீரில் கரைத்து அதில் தக்காளியை இரண்டாக அரிந்து போட்டு,உப்பு,மஞ்சள் பொடி சேர்த்து கொதிக்கவிடவும்.
வருத்து பொடிக கொடுத்துள்ளவைகளை ஆறியதும் மிக்சியில் பொடித்து போட்டு கொதிக்கும் ரசத்தில் சேர்த்து மீண்டு கொதிக்கவிடவும்.
பச்ச மிளகாய் ,பூண்டை லேசாக தட்டிகொள்ளவும்.
கடைசீயில் தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து கொத்துமல்லி தூவி,நெய் ஊற்றி இரக்கவும்.
ரசத்துக்கு போட்டும் போது பச்ச மிளகாய் பழுத்த ரெட்கலர் மிளகாய் போட்டால் ரசம் பார்க்க அழகாக இருக்கும்

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum