Top posting users this month
No user |
Similar topics
வெயிட் குறைக்க சாப்பிடுங்கள்-கொள்ளு கூட்டு
Page 1 of 1
வெயிட் குறைக்க சாப்பிடுங்கள்-கொள்ளு கூட்டு
கொள்ளு குழம்பு
தேவையான பொருட்கள்
கொள்ளு - 1 1/2 கப்
அன்னாசி பூ - 2
சோம்பு - 1 தேக்கரண்டி
மிளகு - 1 தேக்கரண்டி
வெங்காயம் - 1
தக்காளி - 1
தேங்காய் பால் - 1/2 கப்
தேங்காய் எண்ணெய் - 2 தேக்கரண்டி
செய்முறை
முதலில் கொள்ளுவை குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அன்னாசி பூ,சோம்பு,மிளகு, வெங்காயம் போட்டு பொன்னிறமாகும் வரை வதக்குங்கள்.
அதோடு தக்காளி சேர்த்து வதக்கவும்.உப்பு சேர்த்து , வேக வைத்த கொள்ளையும் கொட்டி 5 நிமிடம் வேக வைக்கவும்.அதில் தேங்காய் பால் சேர்க்கவும்.வெந்ததும் இறக்கி, கொத்தமல்லி தூவவும்.சப்பாத்திக்கு தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum