Top posting users this month
No user |
Similar topics
லீமா பீன்ஸ் சைட் டிஷ்
Page 1 of 1
லீமா பீன்ஸ் சைட் டிஷ்
தேவையான பொருட்கள்
லீமா பீன்ஸ் - 1 கப் (ப்ரோசன்)
பச்சை பட்டாணி - 1/2 கப்
உருளை - 1
வெங்காயம் - 1
தக்காளி - 1
பூண்டு - 1
இஞ்ஞி - துறுவியது 1/2 தே.க
தனியா தூள் - 1/4 தே.க
மிளகாய் தூள் - 1/2 தே.க
கரம் மசாலா - 1/2 தே.க
உப்பு - தேவைகேற்ப்ப
எண்ணெய் - 1 தே.க
செய்முறை
வெங்காயம், தக்காளியை அரைக்கவும்.
ஒரு பானில் எண்ணெய் விட்டு அதில் பூண்டு, இஞ்ஞி தட்டி போடவும்.
வெங்காயம் தக்காளி விழுதை போட்டு அதை பச்சை
வாசனை போக வதக்கவும்.
தனியாதூள், கரம் மசாலா தூள், மிளகாய் தூள், உப்பு போட்டு அதில்
பச்சை பட்டாணி, உருளை, ப்ரோசன் பீன்ஸை போட்டு கொஞ்சம்
தண்ணிரும் விட்டு மூடி போட்டு 10 நிமிடம் வேக விடவும்.
வெந்த பின் அதில் கொஞ்சம் கொத்தமல்லி இலை போட்டு இறக்கவும்.
சூப்பர் எளிமையான சைட் டிஷ் ரெடி
இது சப்பாத்தி, பரோட்டா பூரி எல்லாவற்றிக்கும் நன்றாக இருக்கும்.
குறிப்பு: காரம் குறைவாக வேண்டுமென்றால் க்ரிம் சேர்த்தால் காரம் குறைவாக இருக்கும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பனீர் சைட் டிஷ்
» சிம்பிள் சைட் டிஷ் சப்பாத்தி / பூரிக்கு
» விதவிதமான குழம்புகளும், புதுப்புது சைட் டிஷ்களும்
» சிம்பிள் சைட் டிஷ் சப்பாத்தி / பூரிக்கு
» விதவிதமான குழம்புகளும், புதுப்புது சைட் டிஷ்களும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum