Top posting users this month
No user |
Similar topics
பாலக் பனீர்
Page 1 of 1
பாலக் பனீர்
தேவையானவை
பனீர் துண்டுகள் - 2 கப்
பசலைக்கீரை - 2 கப்
தக்காளி - 2
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 3
சீரகம் - அரை தேக்கரண்டி
பூண்டு - 5 பல்
தனியாத் தூள் - கால் தேக்கரண்டி
கரம் மசாலா - 1 தேக்கரண்டி
எண்ணெய் - கால் கப்
உப்பு - சிறிது
செய்யும் முறை
தக்காளி, வெங்காயத்தை நீள வாக்கில் நறுக்கவும். பூண்டு தோலுரித்து வைக்கவும்.
பசலைக் கீரையை நன்கு அலசி வைக்கவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு அதில் கீரை, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், பூண்டு போட்டு வதக்கவும்.
இவற்றை மிக்சியில் போட்டு மைய அரைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு சீரகம் போட்டுத் தாளித்து அதில் அரைத்த விழுதை சேர்த்து வதக்கி பிறகு உப்பு, கரம்மசாலா, பனீர் துண்டுகளைச் சேர்த்து நன்கு கிளறி மூடிவிடவும்.
10 நிமிடம் கழித்து இறக்கவும். சுவையான பாலக் பனீர் தயார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum