Top posting users this month
No user |
Similar topics
சன்னா தால் க்ரேவி
Page 1 of 1
சன்னா தால் க்ரேவி
தேவையான பொருட்கள்
கடலை பருப்பு _ ஒரு கப்
வெங்காயம் _ ஒன்று
தக்காளி _ ஒன்று (சிறியதாக)
காய்ந்த மிளகாய் _ இரண்டு
இஞ்சி பூண்டு அரவை _ ½ ஸ்பூன்
மிளகாய்த்தூள் _ 1 ஸ்பூன்
மஞ்சள்த்தூள் _ 1/2 ஸ்பூன்
கரம்மசாலாத்தூள் _ 1/4 ஸ்பூன்
மல்லித்தூள் _ 1 ஸ்பூன்
சோம்புத்தூள் _ ½ ஸ்பூன்
எண்ணெய் _ 3 தேக்கரண்டி
மல்லி,புதினாதழை _ சிறிதளவு
கறிவேப்பிலை _ ஒரு கொத்து
செய்முறை
1. கடலை பருப்பை பத்து நிமிடம் ஊறவைத்துக்கொள்ளவும்.மற்றதேவையான பொருட்களையும் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
2. வெங்காயம்,தக்காளி,மல்லி புதினா தழைகளை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
3. குக்கரை அடுப்பில் வைத்து சூடு வந்ததும்,எண்ணெய் ஊற்றி காய்ந்த மிளாயை கிள்ளி சேர்க்கவும். அரிந்து
வைத்திருக்கும் வெங்காயம்,தக்காளி,மல்லி புதினா தழைகளையும், கறிவேப்பிலையும் சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும்,இஞ்சி,பூண்டு மசாலாத்தூள் வகைகளை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
4. பின்பு பருப்பை கழுவி விட்டு தண்ணீர் இல்லாமல் அதில் சேர்த்து சிறிது கிளறி விட்டு ஒன்றை டம்ளர் அளவு
.
தண்ணீர் சேர்த்து மூடி போட்டு ஒரு விசில் வந்ததும்,ஐந்து நிமிடம் சிம்மில் வைத்து இறக்கவும்
5. பின்பு அதை திறந்து கரண்டியால் ஒரிருமுறை மசித்து விட்டு பறிமாறவும்.
இது சப்பாத்தி குப்பூஸ் வகைகளுக்கு தொட்டுக் கொள்ள மிகவும் நன்றாக இருக்கும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum