Top posting users this month
No user |
Similar topics
சன்னா பனீர் க்ரேவி
Page 1 of 1
சன்னா பனீர் க்ரேவி
சன்னா - ஒரு கப்
பனீர் - 3/4 கப்
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
பச்சை மிளகாய் - 2
பூண்டு - 3 பல்
இஞ்சி - சிறு துண்டு
கொத்தமல்லி தழை
பிரியாணி இலை - ஒன்று
சீரகம் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
மல்லி தூள் - 2 தேக்கரண்டி
கரம் மசாலா - அரை தேக்கரண்டி
வெண்ணெய் / எண்ணெய் - தேவைக்கு
எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி
சன்னாவை வேக வைத்து எடுக்கவும். பனீரை சிறிது வெண்ணெய் விட்டு வறுத்து எடுக்கவும்.
அதே பாத்திரத்தில் இன்னும் சிறிது வெண்ணெய் விட்டு பிரியாணி இலை, சீரகம் சேர்த்து தாளிக்கவும். தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்.
இதில் நறுக்கிய பச்சை மிளகாய், தக்காளி, கொத்தமல்லி தழை சேர்த்து வதக்கவும்.
தூள் வகைகள், உப்பு சேர்த்து வதக்கவும்.
இத்துடன் வேக வைத்த சன்னா, சன்னா வேக வைத்த நீர் தேவைக்கு ஊற்றி மசாலா வாசம் போக கொதிக்க விடவும்.
இத்துடன் வறுத்த பனீர் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.
கடைசியாக எடுத்த பின் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து விடவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum