Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


சன்னாமசால் வித் கோகனட் மில்க்

Go down

சன்னாமசால் வித் கோகனட் மில்க் Empty சன்னாமசால் வித் கோகனட் மில்க்

Post by oviya Sun Aug 30, 2015 6:58 am

தேவையான பொருட்கள்


பச்சை மிளகாய் 3
கறிவேப்பிலை, ரம்பை
மிளகாய்ப் பொடி 3/4ஸ்பூண்
மல்லிப் பொடி 3/4 ஸ்பூண்
மஞ்சல்ப் பொடி 1/2 ஸ்பூண்



கொண்டைக் கடலை 250 கி
பெரிய வெங்காயம் 1
தக்காளி சிறியது 2



மிலகுப் பொடி 1/2 ஸ்பூண்
கடுகு 1/2 ஸ்பூண்
கட்டித் தேங்காய்ப் பால் 1/2 கப்
தாளிப்புக்கு எண்ணை 2 ஸ்பூண்
உப்பு சுவைக்கு



தேங்காய் பால் கட்டியாக எடுத்துவைக்கவும்



.வெங்காயம்,பச்சை மிளகாயைக் கழுவி நீள வாக்கிலும் , தக்காளியை சின்னதாகவும் வெட்டி வைக்கவும்





கொண்டைக் கடலையை 6-8 மணிநேரம் கழுவி நீரில் ஊற வைத்து பிரஷர் குகரில் அவித்து வைக்கவும்
.வானலியில் எண்ணை ஊற்றி சூடானதும் கடுகு போடவும். கடுகு பொரியும் போது வெங்காயம் சேர்த்து வதக்கவும்.



அளவு கொடுத்த மசாலாக்கள் சேர்த்து வதக்கவும்.உப்பும்



வெட்டி வைத்த தக்காளியும் சேர்த்து வதக்கவும்



நன்றாக வதங்கியதும், அவித்து வைத்த கொண்டைக் கடலை சேர்த்து கிளரவும்.பின் கட்டித் தேங்காய்ப் பால் சேர்த்து 10 நிமிடம் குறை தீயில் மூடி வைக்கவும்



பால் வற்றி கலவை இறுகிவிடும் போது இரக்கலாம். அல்லது கொஞ்சம் கிரேவியாகவும் எடுக்கலாம்.கிரேவியாக பரோட்டா,சப்பாத்தி,பூரிக்கும்
திக்காக நெய் சாதத்துக்கும் பொருந்தும்.கடலையை ஊற வைத்து 1-2 நாட்களுக்குள் குளிர் சாதனப் பெட்டியில்
வைத்து அவசரமாக செய்யலாம்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum