Top posting users this month
No user |
Similar topics
விஷம் குறைய
Page 1 of 1
விஷம் குறைய
அறிகுறிகள்:
விஷம்.
தேவையான பொருட்கள்:
வாழை மட்டைச்சாறு.
தும்பை இலைச்சாறு.
செய்முறை:
வாழை மட்டைச்சாறு, தும்பை இலைச்சாறு ஆகியவற்றை கலந்து கொடுத்து வந்தால் விஷம் குறையும். அதிக விஷம் உடலில் கலந்து பல் கட்டிக் கொண்டவர்களை வாழை பட்டையை கனமாக எடுத்து அதில் படுக்க வைத்து சிறிது விஷம் குறைந்த பின்பு இந்த சாற்றை சாப்பிட கொடுத்து வந்தால் விஷம் குறையும். பசிக்கு அரிசிக் கஞ்சி சாப்பிட கொடுக்க வேண்டும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum