Top posting users this month
No user |
Similar topics
ஈ கடி விஷம் குறைய
Page 1 of 1
ஈ கடி விஷம் குறைய
அறிகுறிகள்:
அதிகமான தூக்கம்.
தேவையான பொருட்கள்:
வெள்ளெருக்கன் வேர்- 10 gram
வெள்ளைக்காக்கணம் வேர் – 10 gram
சிறியாநங்கை வேர் – 10 gram
வெல்லம்- 25 gram
செய்முறை:
வெள்ளெருக்கன் வேர், வெள்ளைக்காக்கணம் வேர், சிறியாநங்கை வேர் ஆகியவற்றை இடித்துப் பொடித்துச் சலித்து நல்ல வெல்லத்துடன் சேர்த்துப் பிசைந்து 6 பங்காகப் பிரித்து நாளிரு வேளை வீதம் 3 நாள்கள் கொடுத்து வந்தால் ஈ கடி விஷம் குறையும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum