Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


இடம்பெயர்ந்த மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவது புதிய அரசின் பொறுப்பு!- சந்திரிக்கா

Go down

இடம்பெயர்ந்த மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவது புதிய அரசின் பொறுப்பு!- சந்திரிக்கா Empty இடம்பெயர்ந்த மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவது புதிய அரசின் பொறுப்பு!- சந்திரிக்கா

Post by oviya Fri Aug 28, 2015 4:13 pm


வடக்கு, கிழக்கில் போர் காரணமாக இடம்பெயர்ந்த மக்களின் வாழ்க்கை மேம்படுத்துவது ஆட்சிக்கு வந்துள்ள புதிய அரசாங்கத்தின் பொறுப்பு என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் இடம்பெயர்ந்துள்ள அனைவருக்கும் தற்போது தீர்வை வழங்க முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

வவுனியா பூந்தோட்டம் அகதி முகாமில் வாழ்ந்து வரும் 150 குடும்பங்களுக்கு 150 நிரந்தர வீடுகளை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.



நீங்கள் தனிமைப்படுத்தப்படவில்லை. இப்படியான விடயங்களை கண்டறிவதற்காக புதிய அரசாங்கம் என்னை நியமித்துள்ளமை குறித்து மகிழ்ச்சியடைகிறேன்.

இந்த திட்டங்களை நாங்கள் தொடர்ந்தும் முன்னெடுப்போம். அடுத்ததாக யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்க உள்ளோம்.

முதல் கட்டமாக யாழ்ப்பாண மக்களுக்கு தூய்மையான குடிநீரை பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டம் ஒன்றை செயற்படுத்துவோம்.

மீள்குடியேறிய மக்களின் பிரச்சினைகளுக்கு கூடியளவில் நிவாரணங்களை பெற்றுக்கொடுப்பதற்காக தற்போதைய அரசாங்கம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்கும் எனவும் முன்னாள் ஜனாதிபதி கூறியுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum