Top posting users this month
No user |
Similar topics
நிலவேம்புக் கஷாயம்
Page 1 of 1
நிலவேம்புக் கஷாயம்
தேவையான பொருட்கள்:
நிலவேம்பு.
சுக்கு.
மிளகு.
ஏலரிசி.
செய்முறை:
நிலவேம்பு, சுக்கு, மிளகு, ஏலரிசி ஆகியவற்றை எடுத்து நசுக்கி மூன்று ஆழாக்குத் தண்ணீர் விட்டுக் காய்ச்சி, ஓர் ஆழாக்காக வற்றிய பின்பு அதை தெளிவாக இறுத்து வைத்துக் கொள்ளவேண்டும்.
உபயோகிக்கும் முறை:
ஆகாரம் சாப்பிடுவதற்கு முன் அல்லது சாப்பிட்ட பின், ஒரு மணி நேரம் கழித்து ஓர் அவுன்ஸ் முதல் இரண்டு அவுன்ஸ் வரை தினமும் மூன்று வேளை சாப்பிட்டு வர வேண்டும்.
தீரும் நோய்கள்:
சாதாரண காய்ச்சல்கள் குறையும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum