Top posting users this month
No user |
Similar topics
கஷாயம்
Page 1 of 1
கஷாயம்
ஓமம் - 1 ஸ்பூன்
சீரகம் - 1/2 ஸ்பூன்
ஏலக்காய் தூள் - 1/4 ஸ்பூன்
இஞ்சி - 1 இன்ச் துண்டு ஒன்றிரண்டாக தட்டியது
புதினா இலைகள் - 15
தண்ணீர் - 2 கப்
அனைத்து பொருட்களையும் தண்ணீரில் சேர்த்து கொதிக்க விடவும்
தண்ணீர் சுண்டி 1/2 கப் ஆனபின் தீயை அணைத்து சூடாறிய பின் 2 ஸ்பூன் எடுத்துக் கொள்ளவும்

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum