Top posting users this month
No user |
Similar topics
நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு முழுமையான அதிகாரம்
Page 1 of 1

பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு முழுமையான அதிகாரம் கொணட சட்ட மூலம் ஒன்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
நாடாளுமன்றம் கூடும் முதல் வாரத்தில் இச்சட்ட மூலத்தை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.
நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்சவின் கண்காணிப்பின் கீழ் அரசு சட்ட ஆலோசகர்கள் குறித்த சட்டமூலத்திற்கான தொகுப்புகளை இதுவரையில் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» யோஷித்த, சஜின்வாஸ் நிதி மோசடி விசாரணை பிரிவுக்கு விரையும் சாத்தியம்
» முன்னாள் அமைச்சர் ஏக்கநாயக்கவுக்கு நிதி மோசடி விசாரணைப் பிரிவு அழைப்பு
» நிதி மோசடி விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரியை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum