Top posting users this month
No user |
Similar topics
மாகாண சபைகளிலும் தேசிய அரசு!– வடமேல் மாகாண எதிர்க்கட்சித் தலைவர் யோசனை
Page 1 of 1

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைக்க உள்ளது போன்று மாகாண சபைகளிலும் தேசிய அரசாங்கம் என்ற எண்ணக்கருவை செயற்படுத்த வேண்டும் என வடமேல் மாகாண எதிர்க்கட்சித் தலைவர் ஜே.சி. அலவத்துவல யோசனை முன்வைத்துள்ளார்.
வடமேல் மாகாண எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிட்ட அலவத்துவல நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார். அத்துடன் வடமேல் மாகாண சபையின் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களாக இருந்த ஹெக்டர் அப்புஹாமி, துஷார அமரசிங்க, அசோக பிரியந்த ஆகியோரும் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர்.
இவர்களும் இன்றைய ஊடக சந்திப்பில் கலந்து கொண்டனர். பொதுத் தேர்தலில் போட்டியிட்ட வடமேல மாகாண சபையில் அங்கம் வகிக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் 10 உறுப்பினர்களில் 5 உறுப்பினர்களை தெரிவு செய்தமைக்கு வடமேல் மாகாண மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும் ஜே.சி அலவத்துவல மேலும் தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மத்திய மாகாண சபை அதிகாரம் கைமாறுமா? முதலமைச்சராகத் துடிக்கும் எதிர்க்கட்சித் தலைவர்
» வடமேல் மாகாண சபை மைத்திரி ஆட்சியின் கீழ்
» எதிர்க்கட்சித் தலைவர் பதவி ஐ.ம.சு கூட்டமைப்பிற்கு வழங்கப்படுவதனை எதிர்க்கின்றோம்!- ஜே.வி.பி.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum