Top posting users this month
No user |
கிட்டு...... சங்கிலியன் பூங்கா,, பொன்சேகாவிற்குப் பதிலாக மகிந்தவை சாடிய வட மாகாண எதிர்க்கட்சித் தலைவர்
Page 1 of 1

வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் தவராசா, சரத் பொன்சேகாவை சாடுவதற்குப் பதிலாக மகிந்தவின் பெயரை தடுமாறி உச்சரித்து விட்டு மன்னிப்புக் கோரிய சம்பவம் யாழில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
இன்று யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு சார்பாக நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் தவராசா,
சங்கிலியன் பூங்காவை கிட்டு பூங்கா என்று முதலில் தடுமாறினார்.
போரில் ஒரு மக்களும் இறக்கவில்லையென கிட்டு...... சங்கிலியன் பூங்காவில் நடைபெற்ற கூட்டத்தில் இராணுவத் தளபதி பொன்சேகா துணிகரமாக சொல்லியிருக்கிறார்.
என சரத் பொன்சேகாவை சாடிக் கொண்டிருந்த தவராசா வாய் தடுமாறி மகிந்தவை பேசியுள்ளார்.
தமிழர்கள் சிங்களவர்களை அண்டித்தான் வாழ வேண்டுமென்று கனடாவிற்குச் சென்று உரையாற்றி இருந்தவர். அப்படியான மகிந்த ராஜபக்சவைத் தான்.... மன்னிக்க வேண்டும்... என தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum