Top posting users this month
No user |
Similar topics
உடல் நலம் பெற
Page 1 of 1
உடல் நலம் பெற
தேவையான பொருள்கள்:
நிலவேம்பு = 25 கிராம்
ஏலக்காய் = 5
கிராம்பு = 5
செய்முறை:
ஏலக்காய் மற்றும் கிராம்பை பொடி செய்து வைத்து கொள்ளவும். நிலவேம்பு இலை மற்றும் பூவை எடுத்து அதனுடன் பொடி செய்து வைத்த ஏலக்காய் மற்றும் கிராம்பை சேர்த்து 500 மி.லி தண்ணீர் கலந்து நன்றாக காய்ச்சி ஆற வைத்து குடித்து வர வேண்டும்.
உபயோகிக்கும் முறை:
5 மி.லி அளவு காலை, மாலை மற்றும் இரவு ஆகிய மூன்று வேளையும் குடித்து வர வேண்டும்.
தீரும் நோய்கள்:
வைரஸ் காய்ச்சல், சாதாரண காய்ச்சல், குளிர் காய்ச்சல், அஜீரணம், வாய்வு கோளாறுகள் ஆகியவை குறையும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum