Top posting users this month
No user |
Similar topics
முதல்வர் ஜெயலலிதா சந்திப்பு குறித்து அவதூறான கருத்து: இளங்கோவன் மீது வழக்கு
Page 1 of 1

பிரதமர் மோடி - தமிழக முதல்வர் ஜெயலலிதா சந்திப்பு குறித்து அவதூறான கருத்துத் தெரிவித்ததாகக் இளங்கோவன் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இரண்டாம் இணைப்பு:
முதல்வர் ஜெயலலிதா சார்பில் மாநகர வழக்குரைஞர் ஜெகன் இன்று அந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
முதல் இணைப்பு:
பிரதமர் மோடி முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்தது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவதூறாக பேசியதாக அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி, உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
அப்போது பேசிய இளங்கோவன், பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சென்று சந்தித்தது தொடர்பாக சில கருத்துகளை பதிவு செய்தார்.
இதையடுத்து ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசியதாக கூறி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனை அதிமுகவினர் நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
மேலும், சென்னை ராமாபுரத்தில் உள்ள தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வீட்டை முற்றுகையிட்டு அதிமுகவினர் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில், இன்று 2வது நாளாக சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஈவிகேஎஸ். இளங்கோவனைக் கண்டித்து அவரது உருவ பொம்மைகளை எரிந்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மோடி - ஜெயலலிதா சந்திப்பு குறித்து ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசிய வார்த்தைகள் கடும் கண்டனத்துக்குரியது.
அதை ஆதரிக்கும் தலைவர் வைகோ உட்பட யாராக இருந்தாலும் அவர்களுக்கும் பாஜக தனது கண்டனத்தை தெரிவிக்கிறது என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஜெயலலிதா மக்களின் முதல்வர்....ஸ்டாலின் மனிதர்களின் முதல்வர்: போட்டி ஆரம்பம்
» 100 நாள் வேலைத்திட்டம் குறித்து பொது மக்களிடம் கருத்து கேட்கும் பிரதமர்
» இடைத்தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்த முதல்வர் ஜெயலலிதா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum