Top posting users this month
No user |
Similar topics
அசைவ இடியாப்பம்- செய்வது எப்படி?
Page 1 of 1
அசைவ இடியாப்பம்- செய்வது எப்படி?
தேவை:
இடியாப்பம்-20; எலும்பு நீக்கிய கோழிக்கறி- 1/4 கிலோ; தக்காளி வெங்காயம்-தலா2; சோள மாவு-2 தேக்கரண்டி; முட்டை-1 மிளகாய் வற்றல்-5; தயிர் 1 தேக்கரண்டி; இஞ்சி பூண்டு விழுது, மிளகுத்தூள், ஏலத்தூள், கடுகு உளுத்தம்பருப்பு; , கொத்தமல்லித்தழை;, கருவேப்பிலை, எண்ணெய், உப்பு.
செய்முறை:
கறியை சுத்தம் செய்து, சிறுசிறு துண்டுகளாக்கவும். முட்டையை உடைத்து ஊற்றி அடித்து, தயிர் சோள மாவு, கரம் மசாலா. மிளகு, ஏலத்தூள் சேர்த்துக் கலக்கவும். இதில் கறியை தோய்த்து , ஒரு மணி நேரம் தனியாக வைக்கவும். , வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலையைப் போட்டு தாளிக்கவும். நறுக்கிய தக்காளி வற்றல், வெங்காயத்தைச் சேர்க்கவும். அவை வதங்கியதும், கறித் துண்டுகக்ளைப் போட்டு நன்கு வேகும்வரை கிளறவும். அதன்பின் உதிர்த்த இடியாப்பம், உப்பு சேர்த்துக் கிளறி, 2 நிமிடம் வேக வைத்து, நற்க்கிய கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும். ‘சிக்கன்-முட்டை’ பிரியாணி போல இருக்கும்..

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum