Top posting users this month
No user |
Similar topics
வீட்டு வேலை பார்க்கும் பெண்களுக்கு ரூ. 9,000 சம்பளம், 15 நாள் விடுமுறை
Page 1 of 1

மத்திய அரசு வீட்டு பணிப் பெண்களுக்கான புதிய தேசிய கொள்கையை தயார் செய்து வருகிறது.
பணிப்பெண்களுக்கு வயதாகும் போது அவர்களின் எதிர்காலம் நிச்சயமற்றதாக மாறுகிறது.
இதை கருத்தில்கொண்டு அவர்களுக்காக சமூக பாதுகாப்புத் திட்டம் கொண்டுவரப்பட உள்ளது.
இதற்கான பரிந்துரைகளில் இடம் பெற்றிருக்கும் முக்கிய அம்சங்கள்:
வீட்டில் தங்கி இருந்து முழு நேர பணி செய்யும் வேலைக்கார பெண்களுக்கு மாதம் ரூ.9 ஆயிரம் சம்பளம் வழங்க வேண்டும்.
ஆண்டுக்கு 15 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கவேண்டும். பிரசவ கால விடுமுறை வழங்க வேண்டும்.
வயதான காலத்தில் வேலைக்கார பெண்களுக்கு உதவுகிற விதத்தில் ஒரு திட்டம் கொண்டு வர வேண்டும். அதில் அவர்களது எஜமானர்கள் கட்டாய பங்களிப்பு செய்ய வேண்டும்.
பாலியல் தொல்லை, கொத்தடிமை முறைக்கு எதிரான பாதுகாப்பு அம்சங்கள் கொண்டு வர வேண்டும்.
வேலைக்காரப் பெண்கள் கல்வியை தொடர்வதற்கு, பாதுகாப்பான சுற்றுச்சூழலுக்கு, குறைகளுக்கு தீர்வு காண்பதற்கு வழிவகை செய்ய வேண்டும்.
இந்த அம்சங்களை கொண்ட கொள்கை குறிப்புகளை தொழிலாளர் நலன் தலைமை இயக்குனர் தயார் செய்து, மத்திய தொழிலாளர் நலன் அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயாவிடம் அளித்துள்ளார்.
பண்டாரு தத்தாத்ரேயா கூறுகையில், வீட்டு வேலைக்காரப் பெண்களுக்கான கொள்கை வகுக்கப்படும்.
வேலைக்காரப் பெண்கள் சுரண்டலுக்கு ஆளாகிறார்கள். எனவே அவர்களது நலன்களும், பாதுகாப்பும் மிகவும் முக்கியம்.
சர்வதேச தொழிலாளர் அமைப்புக்கு ஏற்ற தரத்தில் இந்த தொழிலாளர் கொள்கை வகுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கொரியாவில் வேலை வாய்ப்பு! மோசடிக்காரர்களிடம் ஏமாற வேண்டாம்: வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம்
» இந்த நாள் இனிய நாள்
» எனது ஆட்சியால் இந்தியாவை திரும்பிப் பார்க்கும் உலகநாடுகள்: மோடி பேச்சு (வீடியோ இணைப்பு)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum