Top posting users this month
No user |
Similar topics
2020-ம் ஆண்டில் ஐ.எஸ்.ஐ.எஸ் கட்டுப்பாட்டில் இந்தியா? வரைபடத்தால் பரபரப்பு
Page 1 of 1

2020-ம் ஆண்டில் இந்தியா தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பது போல் ஐ.எஸ்.ஐ.எஸ் வரைபடம் வெளியிட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச செய்தி நிறுவனம் இது குறித்து வெளியிட்டுள்ள செய்தியில், ஐ.எஸ்.ஐ.எஸ் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் மத்திய கிழக்கு, வடக்கு ஆப்ரிக்கா, மற்றும் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகள், ஐரோப்பிய நாட்டின் சில பகுதிகள் முற்றிலும் தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் வகையில் வரைபடம் வெளியிட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.
ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் நாளுக்கு நாள் கொலைவெறித் தாக்குதல்கள் அதிகமாகி வரும் நிலையில் இந்த சம்பவம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» இந்தியா 2020-புத்தாயிரம் ஆண்டுகளுக்கான ஒரு தொலைநோக்கு
» கத்தாரில் 279 இந்திய கட்டிட தொழிலாளர்கள் ஒரே ஆண்டில் மரணம்: அதிர்ச்சி தகவல்
» இலக்கு -2020
» கத்தாரில் 279 இந்திய கட்டிட தொழிலாளர்கள் ஒரே ஆண்டில் மரணம்: அதிர்ச்சி தகவல்
» இலக்கு -2020
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum