Top posting users this month
No user |
Similar topics
கைதிகளை பார்ப்பதற்கு ஆதார் அவசியம்: தெலுங்கானா சிறைத்துறை அதிரடி முடிவு
Page 1 of 1

தெலுங்கானாவில் சிறையில் உள்ள கைதிகளை பார்க்க வருபவர்கள் தங்கள் ஆதார் அட்டையை கட்டாயம் எடுத்து வரவேண்டும் என்ற திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
தெலுங்கானாவில் உள்ள சிறைகளில் புதிய கட்டுபாடுகளை கொண்டுவர அம்மாநில காவல்துறை முடிவு செய்துள்ளது.
அதன்படி சிறையில் உள்ளவர்களை பார்க்க வருபவர்கள் கட்டாயம் தங்கள் ஆதார் அட்டையை எடுத்துவரவேண்டும் என்ற திட்டத்தை செயல்படுத்த முடிவுசெய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தெலுங்கானா சிறைத்துறை ஐஜி நரசிம்ஹா கூறியதாவது, கைதிகளை பார்க்க வருபவர்களின் விவரங்களை அறிந்துகொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
தீவிரவாத மற்றும் சமூதாய சீரழிவு செயல்களில் ஈடுபடுபவர்கள் சிறையில் உள்ளவர்களை போலி அடையாள அட்டைகளை காண்பித்து பார்க்க வாய்ப்புள்ளது.
எனவே ஆதார் அட்டையை எடுத்துவரவேண்டும் என்ற திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளோம்.
இன்னும் ஒரு சில மாதங்களில் இந்த திட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என்று தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தமிழர் பகுதிகளில் இராணுவத்தை விலக்குவது தொடர்பில் தீர்க்கமான முடிவு அவசியம்!– ‘தி இந்து’
» முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட மாமியாரை தாக்கும் மருமகள்: வைரலாய் பரவும் வீடியோதொழிலாளர்களின் குறைந்தபட்ச மாத சம்பளம் 20 ஆயிரம்: மத்திய அரசு அதிரடி முடிவு
» தெலுங்கானா போராட்டம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum