Top posting users this month
No user |
Similar topics
வெலே சுதாவிற்கு எதிரான வழக்கு ஒன்றை தொடர்ச்சியாக விசாரணை செய்ய தீர்மானம்!
Page 1 of 1

பாரிய போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள கம்பள விதானகே சமந்த குமார எனப்படும் வெலே சுதாவின் மற்றுமொரு வழக்கை தொடர்ச்சியாக விசாரணை செய்ய நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
ஏழு கிராம் எடையுடைய ஹெரோயின் போதைப் பொருளை தம் வசம் வைத்திருந்ததாக வெலே சுதா மீது இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்றில் இந்த வழக்குத் தொடரப்பட்டிருந்தமை குறிப்பிடத்கத்கது.
நாளை முதல் தொடர்ச்சியாக இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு உயர் நீதிமன்ற நீதவான் பீரிதி பத்மன் சூரசேன இன்று தீர்மானித்தார்.
வெலே சுதாவிற்கு எதிராக மற்றுமொரு ஹெரோயின் போதைப் பொருள் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானிலிருந்து பாரியளவில் போதைப் பொருள் கடத்தியதாக வெலே சுதா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» வெலே சுதாவுக்கு எதிரான வழக்கு விசாரணை டிசம்பர் 2 ம் திகதி நடைபெறும்!
» பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் சபாநாயகரிடம் ஒப்படைப்பு
» பிரதியமைச்சர் முத்துஹெட்டிகமவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum