Top posting users this month
No user |
Similar topics
கல்முனையில் பதட்மான நிலைமை! நிசாம் காரியப்பருக்கு எதிராக மக்கள் போராட்டம்!
Page 1 of 1

கல்முனை மாநகர மேயர் நிசாம் காரியப்பருக்கு எதிராக இன்று மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கல்முனை நகர் மத்தியில் அமைந்துள்ள தனியார் பஸ் நிலையத்திற்கு அருகில், பொதுச்சந்தைக்கு செல்லும் பாதையினை இரவோடு இரவாக முதலியார் காரியப்பர் வீதி என பெயரிடப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.
கல்முனை மாநகர சபை எல்லையில் தமிழ் மக்கள் நீண்டகாலமாக புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக நிசாம் காரியப்பர், கல்முனை மேயராக பதவியேற்றதன் பின்னர் தமிழ் மக்கள் தொடர்பான பல விடயங்கள் திட்டமிட்டு ஆக்கிரமிக்கும் வேலையை செயற்படுத்தி வருகின்றார் என இவ்வார்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கலையரசன் தெரிவித்தார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மகிந்தவுக்கு எதிராக கறுப்பு கொடி போராட்டம் நடத்த தயாராகும் சிலாபம் மக்கள்
» மைத்திரி அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் நடத்த தயாராகும் ஜே.வி.பி
» ராஜபக்சவுக்கு எதிராக போராட்டம்: திராவிட விடுதலைக் கழகத்தினர் 7 பேர் விடுதலை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum